Product SiteDocumentation Site

Red Hat Enterprise Linux 6

வெளியீட்டு அறிக்கை

Red Hat Enterprise Linux 6க்கான வெளியீட்டு அறிக்கை.1

சின்னம்

சட்டஅறிக்கை

Copyright © 2011 Red Hat.
The text of and illustrations in this document are licensed by Red Hat under a Creative Commons Attribution–Share Alike 3.0 Unported license ("CC-BY-SA"). An explanation of CC-BY-SA is available at http://creativecommons.org/licenses/by-sa/3.0/. In accordance with CC-BY-SA, if you distribute this document or an adaptation of it, you must provide the URL for the original version.
Red Hat, as the licensor of this document, waives the right to enforce, and agrees not to assert, Section 4d of CC-BY-SA to the fullest extent permitted by applicable law.
Red Hat, Red Hat Enterprise Linux, the Shadowman logo, JBoss, MetaMatrix, Fedora, the Infinity Logo, and RHCE are trademarks of Red Hat, Inc., registered in the United States and other countries.
Linux® is the registered trademark of Linus Torvalds in the United States and other countries.
Java® is a registered trademark of Oracle and/or its affiliates.
XFS® is a trademark of Silicon Graphics International Corp. or its subsidiaries in the United States and/or other countries.
All other trademarks are the property of their respective owners.


1801 Varsity Drive
 RaleighNC 27606-2072 USA
 Phone: +1 919 754 3700
 Phone: 888 733 4281
 Fax: +1 919 754 3701

சுருக்கம்
Red Hat Enterprise Linux குறைந்த வெளியீடுகள் ஒரு தனிப்பட்ட முயற்சி, பாதுகாப்பு மற்றும் நிலையான பிழை போன்றவற்றை ஒன்றுசேர்க்கிறது. Red Hat Enterprise Linux 6.1 வெளியீடு குறிப்புகளின் ஆவணங்கள் Red Hat Enterprise Linux 6 செயல்படும் முறைமையால் அதிகபட்ச மாற்றங்கள் இந்த செயல்பாட்டுற்காக குறைந்தபட்ச வெளியீட்டில் மாற்றங்களை தருகிறது. குறைந்தபட்ச வெளியீட்டில் உள்ள அனைத்து மாற்றங்களின் விவரக்குறிப்புகளை தொழில்நுட்ப வெளியீட்டில் பார்க்கவும்.

1. வன்பொருள் சேவை
2. கர்னல்
3. பணிமேடை
4. சேமிப்பகம்
5. அங்கீகாரம் மற்றும் இடைசெயல்படுத்தக்கூடியது
6. பாதுகாப்பு
7. நிறுவல்
8. கம்பைலர் மற்றும் கருவிகள்
9. க்ளஸ்டரிங்
10. மெய்நிகராக்கம்
11. உரிமம்
12. பொதுவான புதுப்பித்தல்கள்
A. வரலாறு மறுபார்வை

1. வன்பொருள் சேவை

பிணைய முகப்புகளுக்கான பெயர்கள்
மரபாக, பிணைய இடைமுகங்கள் Linux இல் eth[X] பெயரிடப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும், அதிக நிகழ்வுகளில், அந்த பெயர்கள் சரியான லேபில்கள் சட்டங்களில் ஒத்திருக்கிறது. நவீன சேவையக ப்ளாட்பார்ம் பல பிணைய அடாப்டர்களை அடையாளங்காட்ட-இல்லாமல் சந்தித்தல் மற்றும் இந்த பிணைய இடைமுகங்களின் பெயரிடுகின்றன.
Red Hat Enterprise Linux 6.1 ஆனது biosdevname, ஒரு விருப்ப பிணைய இடைமுகங்களின் பெயரில் மரபாகிறது. biosdevname பருநிலை இடத்தில் பிணைய இடைமுகங்களை சார்ந்து பெயர்களை ஒதுக்குகிறது. குறிப்பு, முன்னிருப்பின் படி biosdevname எப்படியிருப்பினும் செயல்நீக்கப்படும், ஒரு வரம்பில் Dell கணினிகளுக்காக தனித்தது.
Red Hat அறிவுக்களஞ்சியத்தில் biosdevname பயன்படுத்துவதை பற்றிய மற்ற தகவலை பார்க்கவும்.
USB 3.0
பதிப்பு 3.0ஆனது யுனிவர்சல் சீரியல் பஸ் (USB 3.0) ஆனது ஒரு முழுவதும் Red Hat Enterprise Linux 6.1 இல் அம்சத்தை குறிப்பிட்டு துணைபுரிகிறது. USB 3.0 முந்தைய ஒரு டெக்னாலஜி மறுபார்வையை முந்தைய வெளியீடுகளில் துணைபுரிகிறது.
CPU நினைவக Hot-add
Nehalem-EX இல், ஹாட்- சேர்த்தல் CPUகள் மற்றும் இப்போது முழுவதுமாக Red Hat Enterprise Linux 6.1 இல் துணைபுரிந்தது. குறிப்பு, வன்பொருளானது ஹாட்-சேர்த்தலை எப்படியிருப்பினும் துணைபுரிகிறது. ஹாட்-சேர்த்தல் CPUகளில் ஒரு முயற்சியை சேதம் ஏற்படலாம் அல்லது வன்பொருளில் ஹாட்-சேர்த்தலை வன்பொருள் இல்லாமல் நினைவகத்திற்கு துணைபுரிகிறது.
இயக்கி புதுப்பித்தல்கள்
Red Hat Enterprise Linux 6.1 அம்சங்களும் ஒரு விரிந்த இயக்கி புதுப்பிதல்களின் வரம்பு, பின்வரும் சாதனத்தின் இயக்கிகளின் புதுப்பித்தல்ளை சேர்ந்ததாகும்:
  • Intel 10 Gigabit PCI Express பிணைய சாதனங்களுக்கான ixgbe இயக்கி
  • Mellanox ConnectX HCA InfiniBand வன்பொருளுக்கான mlx4 இயக்கி Mellanox Connect X2/X3 10GB சாதனங்களுக்கு சேவை வழங்குகிறது
  • ServerEngines BladeEngine2 10Gbps பிணைய சாதனங்களுக்கான be2net இயக்கி
  • Broadcom NetXtreme II பிணைய சாதனங்களுக்கான bnx2 இயக்கி, Advanced Error Reporting (AER)-க்கு சேவை மற்றும் PPC சேவையை 5709 சாதனங்களுக்கு வழங்குகிறது
  • Broadcom NetXtreme II iSCSI-க்கான bnx2i இயக்கி
  • Broadcom Everest பிணைய சாதனங்களுக்கான bnx2x இயக்கி
  • igbvf மற்றும் ixgbevf மெய்நிகர் செயல்பாடு இயக்கிகள்
  • Broadcom Tigon3 ஈத்தர்நெட் சாதனங்களுக்கான tg3 இயக்கி
  • PCIe Host Bus அடாப்டருக்கு Brocade Fibre Channelக்கான bfa இயக்கி
  • Brocade 10G PCIe ஈத்தர்நெட் கட்டுப்படுத்திகளுக்கான bna இயக்கி
  • Chelsio Terminator4 10G Unified Wire பிணைய கட்டுப்படுத்திகளுக்கான cxgb4 இயக்கி
  • ServerEngines BladeEngine 2 Open iSCSI சாதனங்களாக்கான be2iscsi இயக்கி
  • ServerEngines BladeEngine2 10Gbps பிணைய சாதனங்களுக்கான be2net இயக்கி
  • Emulex Fibre Channel HBAகளுக்கான lpfc இயக்கி
  • Intel PRO/1000 பிணைய சாதனங்களுக்கான e1000 மற்றும் e1000e இயக்கிகள்
  • Intel Iron Pond ஈத்தர்நெட் இயக்கி
  • Intel Kelsey Peak வயர்லெஸ் இயக்கி
  • Intel SCU இயக்கி
  • megaraid_sas LSI MegaRAID SAS கட்டுப்படுத்திகளுக்கான இயக்கி
  • mpt2sas SAS-2 குடும்ப அடாப்டர்களுக்கு LSI Logicக்கான இயக்கி

2. கர்னல்

கர்னல் ஷிப்டானது Red Hat Enterprise Linux 6.1 சேர்த்து பல நூறு பிழை பொருத்தல்கள் Linux கர்னலுக்காக மேம்பாடுகளை கொண்டுள்ளன. ஒவ்வொரு பிழை பொருத்தங்களையும் மற்றும் இந்த வெளியீட்டிற்கான கர்னல் மேம்பாடு சேர்க்கப்பட்டு இந்த வகையில் விவரங்கள் உள்ளன, கர்னல் அத்தியாயத்தை Red Hat Enterprise Linux 6.1 தொழில்நுட்ப குறிப்புகளில் பார்க்கவும்.
கட்டுபாட்டு குழுக்கள்
கட்டுப்பாடு குழுக்கள் லினக்ஸ் கர்னல் ஒரு அம்சத்தை Red Hat Enterprise Linux 6 இல் அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு கட்டுபாடு குழுவும் ஒரு கணினியில் குழுவாக சேர்ந்து அதனுடைய இடைநிலையுடன் கணினி வன்பொருளை நிர்வகிக்க இலக்குகளை அமைக்கிறது. கட்டுப்பாடு குழுக்கள் கணினியின் மறுமூலங்களை கண்கானித்து அவற்றை பயன்படுத்த தொடர்கிறது. கூடுதலாக, கணினி நிர்வாகிகள் குழு உள்கட்டமைப்பை பயன்படுத்தி அனுமதிக்க அல்லது குறிப்பிட்ட கட்டுப்பாடு குழுக்களை கணினி மறுமூல நினைவகமாக அணுகுவதை மறுக்கவும் செய்யலாம், CPUகள் (அல்லது CPUகளின் குழுக்கள்), பிணையம், I/O, அல்லது திட்டமிடுபவர்.
Red Hat Enterprise Linux 6.1 ஆனது அதிக செயற்படுத்தல்கள் மற்றும் புதுப்பித்தல்களை கட்டுப்பாடு குழுக்களில் அறிமுகப்படுத்துகிறது, சாதன உள்ளீடு/வெளிப்பாடு(I/O) ஒரு குறிப்பிட்ட சாதனத்திற்கு நெரித்து தடுத்து ஆற்றலையும் சேர்ந்ததாகும், விநாடிக்கு ப்ட்டுகள் அல்லது I/O விநாடிக்கு (IOPS).
கூடுதலாக, libvirt உடன் ஒருங்கிணைத்தல் மற்றும் மற்ற பயனர் இடக் கருவிகள் ஒரு புதிய ஆற்றலை உருவாக்க hierarchical தடுப்பு சாதன கட்டுப்பாடு குழுக்களில் வ.ங்கப்படுகிறது. புதிய தடுப்பு சாதன கட்டுப்பாடு குழு ட்யூன் செய்யக்கூடியது group_idle, நல்ல செய்வீதத்தை கட்டுப்பாடு குழுவுடன் நிர்வகிக்கும் போது தருகிறது.
Red Hat Enterprise Linux 6.1 புதியவற்றையும்autogroup அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது, அதிக இடைப்பட்ட லேட்டன்சிகளை குறைத்து CPU பணிஏற்றங்களை அனுமதிக்கிறது. இந்த cgsnapshot கருவி, நடப்பு கட்டுப்பாடு குழு கட்டமைப்பில் ஒரு ஸ்நாப்காட்சி எடுக்கும் ஆற்றலை வழங்குகிறது.

மேலும் வாசிக்க

கட்டுப்பாடு குழுக்கள் மற்றும் பிற வள மேலாண்மை அம்சங்கள் Red Hat Enterprise Linux 6-இன் வள மேலாண்மை கையேட்டில் விரிவாக விவாதிக்கப்படுகிறது
பிணைய புதுப்பித்தல்கள்
Red Hat Enterprise Linux 6.1 ஆனது ரிசீவ் பாக்கெட் ஸ்டீரிங் (RPS) மற்றும் ரிசீவ் ஃப்ளோ ஸ்டீரிங் (RFS) போன்றவற்றை அறிமுகப்படுத்துகிறது. ரிசீவ் பாக்கெட் ஸ்டீரிங் ஆனது உள்வரும் பிணைய பாக்கெட்டுகளை பல CPU கோர்களுக்கு ஒத்த செயற்படுத்துதலை அனுமதிக்கிறது. ரிசீவ் ஃப்ளோ ஸ்டீரிங் ஆனது அணுகூலமான CPUஐ பிணைய தரவிற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக செயல்படுத்த தேர்ந்தெடுக்கிறது.
kdump
kdump ஆனது ஒரு கூடுதல் க்ராஷ் அழுத்தும் மெக்கானிசமாகும். செயல்படுத்தப்படும் போது, கணினியானது மற்றொரு கர்னல் உரையிலிருந்து துவக்கப்பட்டது. இந்த இரண்டாவது கர்னல் ஒரு சிறிய நினைவக தொகையை சேமிக்கிறது, மற்றும் அதனுடைய ஒரே செயல்முறையானது கோர் அழுத்தும் படத்தை இந்த வகை கணினி க்ரஷ்களில் பிடிக்கிறது.
Red Hat Enterprise Linux 6.1 ஆனது கர்னல் செய்தி அழுத்தியை அறிமுகப்படுத்துகிறது, இவை கர்னல் பீதி ஏற்படும் போது இவ்வாறு அழைக்கப்படும். கர்னல் செய்தி அழுத்தி ஒரு எளிதான சோதனை மற்றும் இது 3வது நபர் கர்னல் செய்தி உட்புகுவை மாற்று இலக்குகளாக அனுமதிக்கின்றன.
கூடுதலாக,crashkernel=auto அளவுரு சின்டெக்ஸ் நீக்கப்பட்டது. முன்னிருப்பு அளவுரு சின்டெக்ஸ் இப்போது crashkernel=:[@offset].
செயல்திறன் புதுப்பித்தல்கள் மற்றும் வளர்ச்சிகள்
Red Hat Enterprise Linux 6.1இல் கர்னர் பின்வரும் குறிப்பிடத்தக்க செயல்பாடு செயற்படுத்தல்களை வழங்குகின்றன:
  • ஊடுருவக்கூடிய பெரிய பக்கங்களில் (THP) செயற்படுத்தல்கள் மற்றும் புதுப்பித்தல்கள் துணை
  • perf_eventக்கு புதுப்பிக்கவும், புதிய perf lock அம்சம் பூட்டு நிகழ்வுகளை சரியாக பரிசோதிக்க சேர்க்கிறது.
  • kprobes உகப்பாகத்தில் தாவல், SystemTap செயற்படுத்தலில் மேம்படுத்துகிறது.
  • i7300_edac மற்றும் i7core_edacக்கு புதுப்பிக்கிறது, மதர்போர்டுகளில் Intel 7300 சிப்செட்டை பயன்படுத்தி நினைவக பிழைகளை கண்டறியும் துணையை வழங்குகிறது

3. பணிமேடை

வரைகலை வன்பொருள்
Red Hat Enterprise Linux 6.1 வரைகரைகளுக்கான வன்பொருளின் புதுப்பித்தல்களில்ஒரு வரம்பை வழங்குகிறது. Intel Generation 6 வரைகலைகள் சான்டே ப்ரிட்ஜ்ப்ராசசரில் இந்த வெளியீட்டை, முழுவதும் துரிதப்படுத்தப்பட்டு வழங்கபட்ட 2D மற்றும் 3D வரைகலைகள் இந்த சாதனங்களில் அறிமுகப்படுத்துகின்றன. கூடுதலாக, இந்த வெளியீடானது Matrox MGA-G200ER வரைகலை சிப்செட்டிற்கான துணையை அறிமுகப்படுத்துகின்றன.
Red Hat Enterprise Linux 6.1 xorg-x11-drv-xgi வீடியோ இயக்கியானது XGI Z9S மற்றும் Z11 சிப்செட்டுகளை துணைபுரிவதை அறிமுகப்படுத்துகிறது. SIS இயக்கி பழைய XGI வன்பொருளுக்காக துணையை புதுப்பித்து புதிய வன்பொருளுக்கு துணைபுரிகிறது.
மானிட்டரானது விரிவாக்கப்பட்ட காட்சி அடையாள தரவிற்கு (EDID) செயல்படும் கணினியுடன் இப்போது ஒரு முன்னிருப்பு தீர்வு1024 x 768 பிக்செல்லுக்கு துணைபுரியவில்லை.
நெட்வொர்க் மேலாளர்
NetworkManager ஆனது பணிமேடை கருவியாகும் இது , கட்டமை மற்றும் ஒரு விரிந்த பிணைய இணைப்பு வகைகளை மேலாண்மை செய்து அமைக்க பயன்படுத்தப்பட்டது. Red Hat Enterprise Linux 6.1 இல், NetworkManager ஆனது கட்டமைப்பு வை-ஃபை பாதுகாக்கப்பட்ட அணுகல் (WPA)-க்கான என்டர்பிரைஸ் மற்றும் இணையத்தள நெறிமுறை பதிப்பிற்காக (IPv6) மேம்படுத்தப்பட்ட துணையைக் கொண்டுள்ளன.
ஆடியோ
Red Hat Enterprise Linux 6.1 ஆனது புதுப்பிக்கப்பட்ட கூடுதல் லினக்ஸ் ஒலி ஆர்கிடெக்சரை - அதிக வரையறை ஆடியோ (ALSA-HDA) இயக்கிகளில் வழங்குகின்றன.

4. சேமிப்பகம்

பிரதிபலிப்புகளின் LVM ஸ்னேப்ஷாட்கள்
LVM ஸ்னாப்ஷாட் ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் ஒரு தருக்க தொகுதியில் பின்சேமிப்பு உருக்களை உருவாக்க சேவை தடங்கல் இல்லாமல் வாய்ப்பு கொடுக்கிறது. ஒரு மாற்றம் அசல் சாதனத்தில் (ஆரம்பத்தில்) ஸ்னாப்ஷாட் எடுக்கப்பட்ட பின் செய்யப்பட்டால், ஸ்னாப்ஷாட் வசதி தரவு பகுதியை சாதனத்தின் நிலையை மாற்றுவதற்கு முன் மறுகட்டப்பட்டு ஒரு நகலை எடுக்கிறது. Red Hat Enterprise Linux 6.1 பிரதியெடுக்கப்பட்ட தருக்க தொகுதியின் ஒரு ஸ்னேப்ஷாட்டை எடுக்க அறிமுகப்படுத்துகிறது.
பிரதிபலிப்புகளின் LVM ஸ்ட்ரிப்
இப்போது RAID0 (கோடிடுதல்) மற்றும் RAID1 (கண்ணாடியாக்குதல்) ஆகியவற்றை ஒரு ஒற்றை தருக்க தொகுதி LVMஇல் கலக்க முடியும். ஒரு தருக்க தொகுதியை மாறாக கண்ணாடிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்ட உருவாக்குகிறது ('--mirrors X') மற்றும் கோடுகளின் எண்ணிக்கை ('--stripes Y') கோடுகளிடப்பட்ட மூலக்கூறு சாதனங்களில் ஒரு கண்ணாடி சாதனங்களின் முடிவுகள் குறிப்பிடப்படுகின்றன.

5. அங்கீகாரம் மற்றும் இடைசெயல்படுத்தக்கூடியது

கணினி பாதுகாப்பு சேவைகள் டீமான் (SSSD)
கணினி பாதுகாப்பு சேவைகள் டீமான் (SSSD) அடையாளம் மற்றும் அங்கீகாரத்திற்கான மத்திய மேலாண்மைகளுக்கான சேவைகளை செயற்படுத்துகிறது. அடையாளத்தை மற்றும் அங்கீகார சேவைகளை உள்ளமை தேக்ககமான அடையாளங்களை செயல்படுத்துகிறது, பயனர்களை இப்போதும் இத்தருணங்களில் சேவையகத்திற்கான இணைப்பை அடையாளங்கான அனுமதிக்கிறது. SSSD ஆனது பல வகையான அடையாளங்கள் மற்றும் அங்கீகார சேவைகளை துணைபுரிகிறது, இவையும் சேர்ந்து: Red Hat Directory Server, Active Directory, OpenLDAP, 389, Kerberos மற்றும் LDAP. SSSD ஆனது Red Hat Enterprise Linux 6.1 இல் பதிப்பு 1.5 ஐ புதுப்பிக்கப்படுகிறது, பின்வரும் பிழை பொருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளை வழங்குகிறது:
  • Netgroups துணை
  • மேம்பட்ட ஆன்லைன்/ ஆஃப்லைன் கண்டறிதல்
  • மேம்படுத்தப்பட்ட LDAP அணுகல்-கட்டுப்பாடு வழங்கியுடன் அங்கீகரிக்கப்பட்ட சேவையின் நிழலுக்காக துணைபுரிகறது
  • மேம்படுத்தப்பட்ட விரைவகம் மற்றும் பல்வேறு திட்டத்திற்கான தருக்க தூய்மைபடுத்தல்
  • மேம்பட்ட DNS சார்ந்த கண்டறிதல்
  • தானியக்க Kerberos டிக்கட் புதுப்பித்தல்
  • Kerberos விரைவு நெறிமுறைக்கான அனுமதி
  • கடவுச்சொல் காலாவதியாவதை சரியாக கையாளுதல்
  • LDAP கணக்குகளுக்கான கடவுச்சொல் கருமைபடுத்தப்பட்டுள்ளது

மேலும் வாசிக்க

வெளியிடுதல் வழிகாட்டி SSSD கட்டமைப்பு மற்றும் நிறுவலை எவ்வாறு செயல்படுத்தவேண்டுமென்ற விளக்கங்களை ஒரு பிரிவாக கொண்டுள்ளன.
IPA
Red Hat Enterprise Linux 6.1 அம்சங்கள் IPA ஆனது ஒரு தொழில்துட்ப முன்பார்வையாகும். IPA ஆனது ஒரு செயல்படுத்தக்கூடிய பாதுகாப்புத் தகவல் மேலாண்மை தீர்வை Red Hat Enterprise Linux, Red Hat அடைவு சேவையகம், MIT Kerberos, மற்றும் NTP. இதுவலை உலாவி மற்றும் கட்டளை-வரி இடைமுகங்கள், மற்றும் அதனுடைய எண்ணற்ற நிர்வாக கருவிகள் ஒரு நிர்வாகியை விரைவாக நிறுவி, அமைத்து, மற்றும் நிர்வாகியை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேவையகங்களை மையமாக்கப்பட்ட அங்கீகாரம் மற்றும் அடையாள மேலாண்மையை வழங்கி அனுமதிக்கிறது.

மேலும் வாசிக்க

நிறுவன அடையாள மேலாண்மை வழிகாட்டி IPA டெக்னாலஜி முன்னோட்டத்தில் மற்ற தகவலைக் கொண்டுள்ள.
சம்பா
சம்பாவானது பொது இணைய கோப்பு முறைமை (CIFS) நெறிமுறையில் நிறைவேற்றும் திறந்த மூலமாகும். இது மைக்ரோஸாஃப்ட் சாளரங்கள், லினக்ஸ், UNIX, மற்றும் மற்ற செயல்படுத்தும் முறைகளைச் சேர்த்து, சாளரங்கள் -சார்ந்த கோப்பு மற்றும் அச்சடிப்பான் பகிர்வுகளில் அணுகலை செயல்படுத்துகிறது. Red Hat Enterprise Linux 6.1 சம்பா பதிப்பில்3.5.6 புதுப்பிக்கப்பட்டது.
Red Hat Enterprise Linux 6.1 சம்பாவானது பயனர்களை தங்களுடைய சொந்த Kerberos சான்றுகளை CIFS ஏற்றத்தை அணுகும் போது, ஏற்றத்திற்கான அனைத்து அணுகலுக்கு தேவைப்படும் அதே ஏற்று சான்றிதழை காட்டிலும் இவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
FreeRADIUS
FreeRADIUS ஆனது ஒரு இணையத்தள அங்கீகார டீமான் ஆகும்,RADIUS நெறிமுறையை நிறைவேற்றுகிறது, மற்றும் RFC 2865 (மற்றும் மற்றவைகள்) வரையறுக்கபடுகின்ற. இது பிணைய அணுகல் சேவையகங்களை (NAS பெட்டிகள்) டயல்-அப் பயனர்களுக்காக அங்கீகார செயற்படுத்தலுக்கு அனுமதிக்கிறது. FreeRADIUS ஆனது Red Hat Enterprise Linux 6.1 இல் பதிப்பு 2.1.10 புதுப்பிக்கப்படுகிறது.
Kerberos
Kerberos ஒரு பிணையப்பட்ட அங்கீகார கணினி இது பயனர்கள் மற்றும் கணினிகளை KDC இல், உள்ள ஒரு நம்பந்தகுந்த மூன்றாவது பார்டியின் உதவியுடன் மற்ற ஒவ்வொன்றையும் அனுமதிக்கிறது. Red Hat Enterprise Linux 6.1 இல், Kerberos (krb5 தொகுப்பால் வழங்கப்பட்டது) பதிப்பு1.9 ஐ புதுப்பிக்கப்பட்டது .

6. பாதுகாப்பு

OpenSCAP
OpenSCAP ஆனது ஒரு திறந்த மூல நூலகங்களானது பாதுகாப்பு உள்ளடக்க தானியக்க நெறிமுறை (SCAP) National Institute of Standards and Technology (NIST) க்கு துணைபுரிகிறது. OpenSCAP ஆனது SCAP ஆக்கக்கூறுகளுக்கு துணைபுரிகிறது:
  • பொது ஏதுநிலை மற்றும் திறப்புகள் (CVE)
  • பொது ப்ளாட்பார்ம் மதிப்பிடுதல் (CPE)
  • பொது கட்டமைப்பு கணக்கிடுதல் (CCE)
  • பொது ஏதுநிலை மதிப்பீடு கணினி (CVSS)
  • திறந்த ஏதுநிலை மற்றும் மதிப்பீடு மொழி (OVAL)
  • விரிக்கக்கூடிய கட்டமைப்பு சரிபார்க்கும்பட்டியல் விளக்க வடிவம் (XCCDF)
கூடுதலாக, openSCAP தொகுப்பு ஒரு பயன்பாடு SCAP ஐ உருவாக்கி கணினி கட்டமைப்பு பற்றிய அறிக்கைகளை சேர்த்ததாகும். openSCAP இப்போது ஒரு முழுவதும் துணைபுரியப்பட்ட தொகுப்பைRed Hat Enterprise Linux 6.1 கொண்டுள்ளது.
SPICEக்கான துணைக்கான மேம்படுத்தப்பட்ட துணையைக் கொண்டுள்ளன
எளிய நெறிமுறை தனிப்பட்ட கம்பியுட்டிங் சூழல்களுக்காக (SPICE) ஒரு தொலைக் காட்சி நெறிமுறை மெய்நிகர் சூழல்களுக்கு வடிவமைக்கப்படுகிறது. SPICE பயனர்கள் ஒரு மெய்நிகராக்கப்பட்ட காட்சி அல்லது உள்ளமை கணினியிலிருந்து சேவையகம் அல்லது ஏதாவது கணினியுடன் சேவையகத்திற்கான பிணைய அணுகல். Red Hat Enterprise Linux 6.1 ஆனது ஸ்மார்ட்கார்டு வழியாக SPICE நெறிமுறைக்கான துணையை அணுகுகிறது.

மேலும் வாசிக்க

பாதுகாப்பு கையேடு பயனர்களையும் நிர்வாகிகளையும் பணிகணினிகளை பாதுகாத்தல் மற்றும் சேவையகங்களை உள்ளமை மற்றும் தொலை அச்சுறுத்தல்களிலிருந்து தடுத்தல் போன்றவற்றை கற்கும் பொருட்டு உதவுகிறது.

7. நிறுவல்

நிறுவல் மற்றும் துவக்க துணையானது Red Hat Enterprise Linux 6.1 இல் Emulex 10GbE PCI-E Gen2 மற்றும் Chelsio T4 10GbE பிணைய அடாப்டர்களில் சேர்க்கப்பட்டது. கூடுதலாக, GRUB துவக்கேற்றி துணையுடன் துவக்க தொகுதிகளுக்காக ஒரு 4KB பிரிவு UEFI கணினிகளில் புதுப்பிக்கப்படுகிறது.
Red Hat Enterprise Linux 6.1 இல் உள்ள நிறுவலர் துணைபுரியாத வன்பொருள் அடித்தளங்களையும் பயனர்களுக்கான ஒரு அறிவிப்பை வழங்குவதை கண்டறிகிறது. நிறுவல் தொடரும், ஆனால் பின்வரும் செய்தி காட்டப்படும்
இந்த வன்பொருள் (அல்லது அதைபற்றிய ஒரு கலவை) Red Hat ஆல் துணைபுரியப்படவில்லை.  துணைபுரியப்பட்ட வன்பொருளுக்கான கூடுதல் தகவலுக்கு, இதை பார்வையிடவும் http://www.redhat.com/hardware.

iSCSI அடாப்டர்களுக்கா மேம்படுத்தப்பட்ட துணை
Red Hat Enterprise Linux 6.1 அம்சங்கள் மேம்பட்ட iSCSI அடாப்படர்கள் நிறுவலில் துவக்க நேரத்தில் துணைபுரிகிறது, தனியான உட்புகு சான்றுகளுக்கானiSCSI சேமிப்பக நிறுவலின் திறனை சேர்த்து மற்றும் பாதி ஆஃப் ஏற்று iSCSI அடாப்டர்களுக்கு துணைபுரிகிறது (எ.கா. Eஎமுலெக்ஸ் டைகர் ஷார்க் அடாப்டர்).
Red Hat Enterprise Linux 6 ஆனது நிறுவல் iSCSI பயன்படுத்தி தானாக்க-கண்டறிதலில் BIOS iSCSI அமைவுகள் iBFT இல் துணைபுரிகிறது. எப்படியிருப்பினும், கிடைக்கக்கூடிய iBFT அமைவுகள் நிறுவலுக்குப் பின் மறுகட்டமைக்கிறது. Red Hat enterprise Linux 6.1, TCP/IP அமைவுகள் மற்றும் iSCSI துவக்கிகட்டமைப்பானது டைனமிக்காக iBFT அமைவுகள் துவக்க நேரத்தில் கட்டமைக்கப்படுகிறது.

8. கம்பைலர் மற்றும் கருவிகள்

SystemTap
SystemTap என்பது இயக்கத்தளங்கள் செயல்பாடுகளை பயனர் படித்து கண்காணிக்க அனுமதிக்கும் ஒரு ஆய்வு கருவியாகும் (குறிப்பாக கர்னல்). அது netstat, ps, top, மற்றும் iostat போன்ற கருவிகளின் வெளிப்பாடு போன்ற தகவலை கொடுக்கிறது; எனினும், SystemTap பல வடித்தல் மற்றும் ஆய்வு விருப்பங்களை சேகரிக்கப்பட்ட தகவலுக்கு கொடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
SystemTap Red Hat Enterprise Linux 6.1இல் புதுப்பிக்கப்பட்டு பதிப்பு 1.4, வழங்குகிறது:
  • தொலை புரவல ஸ்கிரிடிங் உடன் ஆல்பா பதிப்பு--remote USER@HOST
  • செயலற்ற பயனர் ப்ரோப் புள்ளிகளுக்காக அருகிலுள்ள பூஜ்ஜிய கட்டண உகப்பாக்கம்
மேலும் தகவலுக்கு SystemTap வெளியீட்டு அறிக்கையைப் பார்க்கவும்.
GNU திட்ட பிழைத்திருத்தி (GDB)
GNU திட்ட பிழைதிருத்தி (பொதுவாக GDB ஆக பரிந்திரைக்கப்படுகிறது) பிழைதிருத்த நிரல்களை C, C++, மற்றும் மற்ற மொழிகளில் அவற்றை நிறைவேற்றி ஒரு கட்டுப்படுத்தப்பட்டபாணியில் எழுதப்பட்டது, மற்றும் பின் அதனுடைய தரவை அச்சிடுகிறது. GDBஐ Red Hat Enterprise Linux 6.1 இல் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு 7.2, அதிக பிழைபொருத்தல்களையும் மற்றும் அதிகரிப்புகளையும், பைதான் ஸ்கிரிப்டிங் அம்சங்களில் மேம்பாட்டையும் சேர்த்து, மற்றும் C++ பிழைதிருத்த மேம்பாடுகளை வழங்குகின்றன.
செயல்படும் பயன்பாட்டு நிரலின் இடைமுகம் (PAPI)
Red Hat Enterprise Linux 6.1 செயற்படுத்தல் பயன்பாட்டு நிரல் இடைமுகம் (PAPI) என்பதை அறிமுகப்படுத்துகிறது. PAPI ஒரு குறிப்பிட்ட குறுக்கு-ப்ளாட்பார்ம் இடைமுகங்களின் வன்பொருள் செயல்பாட்டு கவுண்டர்களை நவீன மைக்ரோப்ரோசஸர்களில் குறிப்பிடுகிறது. இந்தகவுண்டர்கள் ஒரு சிறிய பதிவுகளின் எண்ணிக்கை நிகழ்வுகளாக உள்ளன, இவை குறிப்பிட்ட சிக்னல்களை சார்ந்து ஒரு ப்ரோசஸரிற் செயல்பாட்டில் ஏற்படும். இந்த நிகழ்வுகளை கண்கானித்து ஒரு வேறுபட்ட பயன்பாட்டின் செயற்பாடாக ஆராய்ந்து மற்றும் ட்யூனிங் செய்து பயன்படுத்தபடுகிறது.
OProfile
OProfile ஒரு கணினி-விரிந்த லினக்ஸ் கணினிகளுக்கான விவரக்குறிப்பாளராகும். விவரக்குறிப்பு பின்னணியில் ஊடுருவுவதாகவும் மற்றும் விவரக்குறிப்பு தரவானது எந்த நேரத்திலும் சேகரிக்கப்படலாம்.Red Hat Enterprise Linux 6.1 இல், OProfile பதிப்பு 0.9.6-12க்கு புதுப்பிக்கப்பட்டது, AMD குடும்ப 12h/14h/15h செயற்படுத்துவர்கள் Intel Westmere க்கானகுறிப்பிட்ட நிகழ்வுகளுக்கான துணையை வழங்குகிறது.
Valgrind
Valgrind ஒரு துணைப்பொருள் ப்ரேம்வோர்க் டைனமிக் ஆய்தறிதல் கருவிகள் விவரக்குறிப்பு பயன்பாடுகளுக்கான விவரத்தில் பயன்படுத்துகிறது. Valgrind கருவிகள் பொதுவாக தானாக அதிக நினைவக மேலாண்மை மற்றும் திரெட்டிங் சிக்கல்களில் பயன்படுத்தப்படுகின்றன. Valgrind சூட்டும் கருவிகள் புதிய விவரக்குறிப்பு கருவிகளை உங்கள் தேவைகளுக்கேற்ப அனுமதிக்கிறது.
Red Hat Enterprise Linux 6.1 ஆனது Valgrind பதிப்பு 3.6.0க்கு வழங்கின்றது.
GNU கம்பைலர் தொகுப்பு (GCC)
GNU Compiler Collection (GCC), மற்றவைகளில், C, C++, மற்றும் Java GNU கம்பைலர்களை மற்றும் தொடர்பான துணைபுரிதல் நூலகங்களை கொண்டுள்ளது. Red Hat Enterprise Linux 6 GCC-இன் பதிப்பு 4.4ஐ கொண்டுள்ளது, இது பின்வரும் அம்சங்கள் மற்றும் மேம்படுத்தல்களை கொண்டுள்ளது:
  • IBM z196 புதிய குறிப்பு துணை மற்றும் உகப்பாக்கம்
  • IBM z10 முன்மாற்று குறிப்பு துணை மற்றும் உகப்பாக்கம்
libdfp
libdfp நூலகமானது Red Hat Enterprise Linux 6.1 இல் புதுப்பிக்கப்பட்டது. libdfp ஆனது ஒரு தசம மிதக்கும் மாத் நூலகமாகும், மற்றும் ஒரு மாற்று glibc மாத் செயல்பாடுகளுக்கு சக்தி மற்றும் s390x ஆர்கிடெக்சர்கள் உள்ளன, மற்றும் அவை துணை தடங்களிலும் கிடைக்கின்றன.
Eclipse
Eclipse ஆனது ஒரு சக்திவாய்ந்த வளர்ச்சி சூழலாகும் இது கருவிகளை ஒவ்வொரு வளர்ச்சி செயற்பாட்டிற்கான பிரிவிலும் வழங்கப்படும். இது ஒரு ஒற்றையாக, முழுவதும் கட்டமைகக்ககூடிய பயனர் இடைமுகத்தை பயன்பாட்டிற்காக ஒருங்கிணைக்கப்படுகிறது, ஒரு இணைக்கக்கூடிய ஆர்கிடெக்சரானது ஒரு வேறுபட்ட வழியில் விரிவாக்கத்தை அனுமதிக்க செய்கிறது.
ஒரு புதுப்பிக்கப்பட்ட பதிப்பு Eclipse வளர்ச்சி சூழலானது Red Hat Enterprise Linux 6.1 இல் உள்ளது, பின்வரும் புதுப்பித்தல்கள் மற்றும் மேம்பாடுகளை வழங்குகின்றது:
  • அனைத்து முக்கிய கூடுதல்இணைப்புகள் புதுப்பிக்கப்பட்டது, Valgrind மற்றும் OProfile ஒருமைப்பாட்டு மற்றும் C மற்றும் C++ உடன் பணிபுரியும் கருவிகளையும் சேர்த்ததாகும்
  • Mylyn பணி-குவிக்கப்பட்ட ப்ரேம்வோர்க் புதுப்பிக்கப்பட்டது
  • பணிஇடத்தின் உள்ளடக்கங்களுக்கான மேம்படுத்தப்பட்ட மறுமூல வடிப்பி
  • C, C++ மற்றும் ஜாவா குறியீடு தளங்களுடன் பணிபுரியும் போது செயல்படும் மேம்பாடுகள்
IcedTea
OpenJDK க்கான புதிய IcedTea வலை திறந்த மூல வலை உலாவி கூடுதல் இணைப்பு மற்றும் வலைதுவக்க செயல்படுத்தல்.
  • ஒரு வலை பக்கத்தில் ஜாவா அப்லெட்டுகள் பதிக்கப்படுவதற்கு Firefox போன்ற உலாவிகளை அனுமதிக்கவும்
  • JNLP (Java Network Launching Protocol) கோப்புகளை துவக்க ப்ரேம்வோர்க்கை வழங்குகின்ற

9. க்ளஸ்டரிங்

க்ளஸ்டர்கள் என்பது அவசியமான தயாரிப்பு சேவைகளுக்கு நம்பகத்தன்மை, அளவிடுதல் மற்றும் கிடைக்கக்கூடியதை அதிகரிக்க வேலை செய்யும் பல கணினிகள் (முனைகள்) ஆகும். அதிகம் கிடைக்கக்கூடிய Red Hat Enterprise Linux 6 ஐ பயன்படுத்தி செயல்திறன், அதிகம் கிடைக்கக்கூடிய, சமமான ஏற்றம் மற்றும் கோப்பு பகிர்தல் போன்ற தேவையான பல்வேறு கட்டமைப்பு செய்யக்கூடிய வகையில் வரிசைப்படுத்தப்படுகிறது.
பின்வரும் அதிகபட்ச புதுப்பித்தல் க்ளஸ்டரானது Red Hat Enterprise Linux 6.1 இல் கிடைக்கப்பெறும்
  • Rgmanager இப்போது இக்கட்டான மற்றும் இக்கட்டில்லாத மறுமூலங்களின் கருத்துகளுக்கு இப்போது துணைபுரிகிறது
  • இப்போது கணினி நிர்வாகி கட்டத்து ஒரு க்ளஸ்டரை கட்டளை வரி கருவிகளைப் பயன்படுத்தி இயக்கலாம். இந்த அம்சமானது ஒரு மாற்று கைமுறையாக க்ளஸ்டரை திருத்துகிறது. conf கட்டமைப்பு கோப்பு அல்லது வரைகலை கட்டமைப்பு கருவி, luci ஐ பயன்படுத்துகிறது.
  • Red Hat Enterprise Linux அதிக கிடைக்கும் தன்மை Red Hat Enterprise Linux KVM புரவலன்கள் முழுவதுமாக துணைபுரிந்தது
  • விரிவான SNMP சிக்கல் மத்திய க்ளஸ்டர் டீமான்கள் மற்றும் துணை- பகுதிகளிலிருந்து துணைபுரிகிறது
  • கூடுதல் வாட்ச்டாக் ஒற்றுமையானது ஒரு முனையை மீண்டும் துவக்கி அதனுடைய கூட்டத்தை இழக்கும் போது அனுமதிக்கிறது

மேலும் வாசிக்க

இந்த க்ளஸ்டர் தொகுப்பு கண்ணோட்ட ஆவணம் Red Hat Enterprise Linux 6க்கான Red Hat க்ளஸ்டர் தொகுப்பின் கண்ணோட்டத்தை கொடுக்கிறது. கூடுதலாக, இந்த அதிகம் கிடைக்கக்கூடிய நிர்வாக ஆவணம் Red Hat Enterprise Linux 6க்கான Red Hat க்ளஸ்டர் கணினிகளின் கட்டமைப்பு மற்றும் மேலாண்மையை விவரிக்கிறது.

10. மெய்நிகராக்கம்

vhost
புதிய புரவல கர்னல் பிணையத்துடன் பின்முனை கொண்டது, vhost, இது ஒரு முழுவதும் துணைபுரியப்பட்ட அமசத்தைRed Hat Enterprise Linux 6.1 இல் கொண்டுள்ளது. vhost அதிகமான செயலற்ற பயனர்இட நிறைவேற்றல் வழங்குகிறது.
qcow2
qcow2 பட வடிவமானது இப்போது மெட்டாதரவை விரைவகமாக்க துணைபுரிகிறது. கூடுதலாக, வெளிப்புற qcow2 படங்களை பயன்படுத்தி லைவ் ஸ்நாப்காட்சி சேர்க்கபடுவதற்கு துணைபுரிகிறது.
தடுப்பு I/O செயலற்ற நிறைவேற்றங்கள்
ioeventfd இப்போது உள்ளது, விரைவான தடுப்பு I/O அறிவிப்பை வழங்குகிறது.
கர்னல் SamePage ஒருங்கிணைத்தல் (KSM)
KVM ஹெபர்வைசர் Red Hat Enterprise Linux 6 அம்சங்களின் கர்னல் அதே பக்க ஒன்றாக்குதல் (KSM) இல் உள்ளன, அடையாளப்படுத்தப்பட்ட நினைவக பக்கங்கள் KVM விருந்தினர்களை பகிர அனுமதிக்கிறது. நினைவக நகலை பக்க பகிர்தல் குறைக்கிறது, அதிக திறனுடன் இயக்க ஒரு புரவலனை அதே விருந்தினர் செயல்படும் கணினியுடன் ஒத்ததை அனுமதிக்கிறது.
KSM ஆனது Red Hat Enterprise Linux 6.1இல் HugePage-இல் ஊடுருவதைப் பற்றி அறிந்திருக்கும். KSM ஆனது HugePage-இல் உள்ள துணைப்பக்கங்களின் உட்புறத்தில் ஸ்கேன் செய்யக்கூடியதையும் ஒன்றுசேர்க்க முடியும் போது பிரிப்பை ஏற்படுத்துகிறது.
கூடுதலாக, KSM நிறைவேற்றல் இப்போது ஒரு-VM சார்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது.
PCI சாதன பணி நிறைவேற்றங்கள்
PCI கட்டமைப்பு இட அணுகல் மேம்படுத்தப்பட்டது, PCI சாதனங்களின் ஒரு ஒரத்தை அமைத்தல் சாதனத்திற்காக ஒதுக்கப்பட்ட விருந்தினர் VMகளில் செயல்படுத்தபடும்.
KVMClock வளர்ச்சிகள்
Red Hat Enterprise Linux 6.1 இல், Time Stamp Counter (TSC) ஒத்திசைப்பு இப்போது தானாக கண்டறியப்பட்டு விருந்தினர் துவக்கத்தில் அல்லது ஒரு புரவல CPU ஆனது ஹாட் -இணைப்பு இருக்கும். கூடுதலாக,TSC ஒத்திசைப்பு ஒரு நடப்பு நகர்வுக்கு பின் சரிசெய்யப்பட்டது.
QEMU கண்காணி
கூடுதலாக, புதிய drive_del கட்டளையானது libvirt க்கு பாதுகாப்பாக ஒரு தடுப்பு சாதனத்தை ஒரு விருந்தினரிலிருந்து நீக்க அனுமதிக்கிறது.
பொதுவான புதுப்பித்தல்கள் மற்றும் வளர்ச்சிகள்
  • அதிகபட்ச காட்சி திரைத்திறன் qemu-kvm இல் இப்போது 2560x1600 பிக்செல் ஆகும்
  • Red Hat Enterprise Linux 6.1 ஒரு பின்பற்றக்கூடிய Intel HDA ஒலி கார்டை அனைத்து விருந்தினர்களுக்காகவும் சேர்த்து வெளிப்படுத்துகிறது. இந்த புதுப்பித்தல் நேடிவ் ஒலி துணைக்காக அதிக விருந்தினர்கள் 64-பிட் பதிப்பு Windows 7-க்காக செயல்படுத்துகிறது
  • QEMU எழுத்து சாதனப் பாய்வு கட்டுப்பாடு செயல்படுத்தப்பட்டது
  • Message Signaled Interrupts (MSI) ஆனது win-virtio-blk இயக்கிக்காக நிறைவேற்றப்படுகிறது
  • ஒரு புதிய இடைமுகமானது தேர்ந்தெடுத்தல்/பரவுதல் விருந்தினரின் துவக்க சாதனங்களில் உள்ளது
  • நடப்பு நகர்தலுக்கான நிலையான மேம்பாடுகள்
  • QEMU பயனர்பெயர் நிலையானவற்றை தேடுகிறது
  • மெய்நிகர் வட்டு ஆன்லைன் டைனமிக் மறுஅளவு அம்சம்
  • Forbid pci ஹாட் இணைப்புநீக்கி அவசர சாதனங்களான gpu, pci பஸ் கட்டுப்படுத்தி, isa பஸ் கட்டுப்படுத்தி

11. உரிமம்

Red Hat சந்தா மேலாளர் மற்றும் உரிமங்கள் தளம்
மென்பொருள் பட்டியலைக் கையாளுவதற்கு ஒரு தொழில்நுட்ப சக்திவாய்ந்த மென்பொருள் மற்றும் அகப்பொருள் மேலாண்மை தேவைபடுகிறது — தயாரிப்புகளின் வகை மற்றும் மென்பொருளில் நிறுவப்பட்டு ஆனாக உள்ள கணினிகளின் எண்ணிக்கை. Red Hat Enterprise Linux 6.1 மாறாக, Red Hat ஆனது ஒரு புதிய உறுப்பு ப்ளாட்பார்மை மென்பொருள் உறுப்புகளுக்காக ஒரு நிறுவனம் மற்றும் ஒரு அதிக விளைவு உள்ளடக்க பட்டுவாடா கணினியில் அறிமுகப்படுத்துகிறது. உள்ளமை கணினிகளில், புதிய Red Hat சந்தாபடுத்தல் மேலாளர் இரண்டு GUI மற்றும் கட்டளை-வரி கருவிகளை உள்ளமை கணினி மற்றும் அதனுடைய ஒதுக்கப்பட்ட சந்தாக்களில் மேலாண்மை செய்கிறது. சந்தாக்களை கையாளுவதற்கான நல்ல முறையானது வாடிக்கையாளர்களை மென்பொருளை நிர்வகித்தலை நிறுவுகிறது Red Hat தயாரிப்புகள் நிறுவி புதுப்பிக்கிறது.

மேலும் வாசிக்க

Red Hat Enterprise Linux 6.1 வெளியிடுதல் வழிகாட்டி மற்ற தகவலை சந்தாபடுத்தல் நிர்வாகித்தலில் கொண்டுள்ளன. கூடுதலாக, Red Hat Enterprise Linux 6.1 நிறுவல் வழிகாட்டி பதிவுசெய்தல் மற்றும் சந்தாப்படுத்தல் செயல்முறை போன்றவற்றின் தகவலை நிறுவல் நேரத்தில் கொண்டுள்ளன.

12. பொதுவான புதுப்பித்தல்கள்

தானியக்க பிழை அறிக்கையிடும் கருவி
Red Hat Enterprise Linux 6 ஆனது புதிய தானியக்கப்பட்ட பிழை அறிக்கையிடும் கருவியை அறிமுகப்படுத்துகிறது (ABRT). ஒரு உள்ளமை கணினியில் ABRT பதிவுகளின் விவரங்கள் மென்பொருள் க்ராஷ்கள், மற்றும் இடைமுகங்களை (வரைகலை மற்றும் கட்டளை வரி சார்ந்த இரண்டும்) சிக்கல்களை Red Hat நுணைக்கு அறிவிக்கிறது.Red Hat Enterprise Linux 6.1 இல், ABRT பதிப்பு 1.1 .16 இல் புதுப்பிக்கப்பட்டது. ஒரு மேம்படுத்தப்பட்ட வரைகலை பயனர் இடைமுகத்தை (GUI) மற்ற பிழைபொருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளின் வரம்பில் கூடுதலாக புதுப்பித்தலை வழங்குகிறது.
openCryptoki
openCryptoki ஆனது பதிப்பு 2.11 இல்PKCS#11 API போன்றவற்றை கொண்டுள்ளன, IBM கிரிப்டோகார்டுகளுக்காக செயல்படுத்தப்படுகிறது. openCryptoki ஆனது Red Hat Enterprise Linux 6.1இல் புதுப்பிக்கப்படுகிறது, அதிக பிழைபொருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளை வழங்குகிறது, மற்ற அனைத்து செயல்பாட்டையும் சேர்ந்தாகும்.
OpenLDAP
OpenLDAP ஆனது ஒரு திறந்த மூலமாகும் இது எடைகுறைந்த அடைவு அணுகல் நெறிமுறை(LDAP) பயன்பாடுகள் மற்றும் வளர்ச்சி கருவிகளை ஏற்றதாகும். OpenLDAP ஆனது Red Hat Enterprise Linux 6.1 இல் பதிப்பு 2.4.23 புதுப்பிக்கபடுகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட பதிப்பானது OpenLDAP வசதிகள் பிணைய பாதுகாப்பு சேவைகள் (NSS) கிரிப்டோக்ராபிக் நூலகங்களை, OpenSSL இல் மாற்றுகின்றன.
TigerVNC
TigerVNC வாடிக்கையாளர் மற்றும் சேவையக மென்பொருளை Virtual Network Computing (VNC) க்காக வழங்குகிறது. VNC ஒரு தொலை காட்சி கணினியாகும், ஒரு பயனரை ஒரு கணக்கிடும் பணிமேடை சூழலுக்கு மேல் ஒரு பிணைய இணைப்பை அனுமதிக்கிறது.TigerVNC ஆனது பதிப்பு 1.1.0ஐ புதுப்பிக்கிறது, அதிக பிழைபொருத்தங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மறைகுறியாக்க துணையை வழங்குகிறது.
tuned
ட்யூன்டு என்பது ஒரு சிஸ்டம் டியூனிங் டீமான் அது கணினிகளின் ஆக்ககூறுகளை கண்காணித்து டைமனமிகலி ட்யூன்கள் சிஸ்டம் அமைவாகும். ktune (சிஸ்டம் ட்யூனிங்கிற்கான நிலையான மெக்கானிசம்), ட்யூனிங் ட்யூன் சாதனங்களை கண்கானிக்கிறத் (எ.கா. நிலை வட்டுகள் மற்றும் ஈதர்நெட் சாதனங்கள்). Red Hat Enterprise Linux 6.1 இல், ட்யூன் ட்யூனிங் விவரக்குறிப்புகளை இப்போது s390x ஆர்கிடெக்சருக்காக சேர்த்து துணைபுரிகின்றன.

A. வரலாறு மறுபார்வை

மீள்பார்வைவரலாறு
மீள்பார்வை 1-0Tue Mar 22 2011Ryan Lerch
Red Hat Enterprise Linux 6.1 வெளியீட்டு அறிக்கையின் ஆரம்ப பதிப்பு