Red Hat Enterprise Linux 7

Red Hat Enterprise Linux 7-க்கு வரவேற்கிறோம்

உலகின் முன்னணி பொது நிரலாக்க பயன்பாட்டு தளம்

Red Hat Enterprise Linux 7 ஒரு பணிமேடையாக நம்பகமாக வழங்கப்படுகிறது, ஒரு அவசியமான பயன்பாட்டு தளத்தின் நோக்கமாக அல்லது ஒரு ஐடி கட்டுமானத்திற்கு மெய்நிகராக்கத்தில் பயன்படுத்தும் விதமான வன்பொருளை பயன்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பு தன்மை கொண்ட அடித்தளமாக விளங்குகிறது. Red Hat Enterprise Linux 7-இன் மேம்பட்ட மற்றும் திடமாட அடித்தளம் பொது நிரலாக்க சமூகங்கள், பங்காளர்கள் மற்றும் Red Hat-ஐ ஒருங்கிணைப்பது மூலம் வெளிப்படுகிறது. எனவே முடிவு Red Hat-இல் ஒரு அனுகூலமான தளம் மற்றும் ஒரு நம்பகமான பங்காளர் நடப்பு மற்றும் எதிர்கால வணிக தேவைக்காக தனித்தன்மையுடன் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

Red Hat Enterprise Linux 7 மாறக்கூடியது, நெகிழக்கூடியது மற்றும் நிர்வகிக்கக்கூடியது. அது நேரடியாக ஒரு கணினியில் நிறுவப்படலாம், ஒரு விருந்தினராக முக்கியமான மெய்நிகராக்க தளங்களில் அல்லது ஒரு மெய்நிகராக்க புரவலனாக, Microsoft Windows-உடன் பரிமாறக்கூடியதாகவும் சேர்த்து நிறுவப்படலாம்.

மேலும் தகவலுக்கு Red Hat Enterprise Linux மென்பொருள் பக்கத்திற்குச் செல்லவும்.

இங்கிருந்து எங்கு செல்வது:

வெளியீட்டு அறிக்கை

வெளியீட்டின் சமீபத்திய தகவல் வரை கொடுக்கிறது.

Red Hat வாடிக்கையாளர் இணையதளம்

பிரீமியம் உள்ளடக்கங்களை அணுகம் மைய இடம், அறிவார்ந்த ஆதாரங்களை தேடுதல் மற்றும் சேவை வகைகளை மேலாண்மை செய்தல்.

ஆவணமாக்கம்

Red Hat Enterprise Linux மற்றும் பிற Red Hat வழங்குவது தொடர்பான ஆவணமாக்கங்களை கொடுக்கிறது.

Subscription Management

கணினிகளை பயனுள்ள வகையில் நிர்வகிக்கும் வலை-அடிப்படையான நிர்வாகம்.